shadow

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது

டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்துள்ளது

தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் லிட் ரூ.100 க்கு மேல் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விற்பனை

சென்னையில் டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது