shadow

சென்னையில் ராட்சசன் சக்சஸ் மீட்:

முண்டாசுப்பட்டி ராம்குமார் நடிப்பில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் அனைவரும் வருகை தந்திருந்தனர்

இந்த படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய தன்னிடம் இதுகுறித்து தகவல்களை கேட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் கூறினார்.

இந்த படம் அமலாபால் நடித்த 35வது படமாம். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகவும் அருமையாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி அமலாபால் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படம் ‘முண்டாசுப்பட்டி 2’ என்று இந்த சக்சஸ் மீட்’டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படத்திலும் விஷ்ணுதான் ஹீரோவாக இருப்பார்

ராட்சசன், சக்சஸ் மீட், விஷ்ணு, அமலாபால், ராம்குமார்

Leave a Reply