shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து 96.47 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.90.66 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதே ரீதியில் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ தாண்டும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது