shadow

சென்னையில் 5000 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் தடுப்பூசி முகாம் நிறுத்தம் என தகவல்

தடுப்பூசிகள் குறைவாக இருப்பதால் 45 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் திருச்சி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்பூசி நிறுத்தம் என தகவல்

இந்த நிலையில் இன்று மாலை 2 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு அனுப்புகிறது என்றும் கூறப்படுகிறது.