shadow

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ஒன்றுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.4630 என்பதும் ஒரு சவரன் விலை ரூ.37040 என்பதும் குறிப்பிடத்தக்கது

வெள்ளியின் விலையும் சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா உயர்ந்து ரூ.76.30 எனவும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.76,300 எனவும் விற்பனையாகி வருகிறது.