shadow

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டும் ஒரே விலையும் விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது

சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்து அதன் காரணமாக குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல் இதோ

சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து ரூ.94.31 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று டீசலின் விலை 24 காசுகள் குறைந்து 88.07 என்ற விலையில் விற்பனை ஆகிறது