shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளது.

சென்னையில் இன்று பெற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 98.65 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளது.

சென்னையில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 92.83 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், விலை உயர்வு,