shadow

சென்னையில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னையில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் இன்று நான் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது

மேலும் இன்று ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அந்த மாவட்டங்கள் பின்வருமாறு:

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர்