shadow

சென்னைக்கு மிக மிக பலத்த மழை.. 2015 திரும்புகிறதா?

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்து சென்னையை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

டிசம்பர் 9ஆம் தேதி சென்னை செங்கல்பட்டு உள்பட 15 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என்றும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.