சூரரை போற்று: சூர்யாவின் அடுத்த பட டைட்டில்

சூர்யா நடிப்பில் ஏற்கனவே ‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் நடிக்கும் 38வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

இந்த படத்திற்கு சூரரை போற்று’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

இறுதிச்சுற்று சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது

Leave a Reply