சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியை இன்று சந்தித்தார்

இன்று நடைபெற்ற ஷாங்காய கோஆப்பரெஷன் ஆர்கனிசேஷன் என்ற மாநாட்டில் இந்திய, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியை சந்தித்து இருநாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்

 

Leave a Reply