சிம்புவின் மாநாடு படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள்

வெங்கட்பிரபு ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் பிரேம்ஜி அமரன் உள்பட அவரது ஆஸ்தான நடிகர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் மாநாடு படத்திலும் அவருடைய ஆசான நடிகர்களான அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு மற்றும் உதயா ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் சுரேஷ் காமாட்சி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply