shadow

சிட்னி டெஸ்ட்: அடித்து விளையாடும் அகர்வால், இந்தியா ஸ்கோர் 113/1

சிட்னியில் இன்று தொடங்கிய இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில் மயாங்க் அகர்வால் மற்றும் புஜாரே பொறுப்புடன் நிதானமாக ஆடி வருகின்றனர். மயாங்க் அகர்வால் 70 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார். இந்திய அணி சற்றுமுன் வரை 32 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 9 ரன்களில் அவுட் ஆனார்.

Leave a Reply