shadow

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 320 குறைந்ததது. இன்று காலை சென்னையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.4944க்கும், 8 கிராம் ரூ.39,552க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.49585க்கும், 8 கிராம் ரூ.36680க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை விலை ரூ.75.50க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.75500க்கும் விற்பனையாகி வருகிறது.