shadow

கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் கேஸ் விலை ரூபாய் 285 உயர்த்தப்பட்டதை அடுத்து இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சமையல் கேஸ் விலை ரூபாய் 25 உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு சிலிண்டரின் விலை ரூ 900.50 என விற்பனையாகி வருகிறது

அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 75 உயர்த்தப்பட்டதை அடுத்து ஒரு சிலிண்டர் விலை 1831.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ஒரே வருடத்தில் சிலிண்டர் விலை கிட்டத்தட்ட ரூபாய் 300 உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது