shadow

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலில் திருப்தியில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு சற்றுமுன் வெளிநடப்பு செய்துள்ளனர்

பட்ஜெட் மீதான விவாதம் தற்போது தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் கேள்வி ஒன்றுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலில் திருப்தியில்லை என கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply