சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோக எப்போது?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும், மெடிக்கல் படிப்பிற்கான நீட் தேர்வும் முடிந்துள்ள நிலையில் தற்போது சட்டப்பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பி.ஏ, எல்.எல்.பி, பி.காம், எல்.எல்.பி, பி.சி.ஏ.எல்.எல்.பி, ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வருகின்ற மே 16 ம் தேதி தொடங்கி 31 ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், எல்.எல்.பி.,ஆனர்ஸ் படிப்பிற்கு வரும் 28ம் தேதி முதல் ஜூலை மாதம் 26 தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழகம் கூறியுள்ளது.

Leave a Reply