shadow

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி வென்றது

இன்று அதிகாலை அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது

இதனை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.