கொரோனா வேக்சின் உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனத்திற்கு நவம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி செல்கிறார்
ஆக்ஸ்போர்ட் வேக்சினை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது என்பது தெரிந்ததே.
வேக்சின் உற்பத்தி மற்றும் சோதனையை பார்வையிட மோடி சீரம் நிறுவனத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.