shadow

உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்வது கொரோனா கோரணா பரிசோதனையையும் வீட்டிலேயே செய்துகொள்ள புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆண்டிஜென் டெஸ்டிங் என்ற இந்த கருவி மூலம் வீட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுகொள்ளலாம்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் பாதிப்பு உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது