shadow

தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி குவிந்து வரும் நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது பங்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 50 லட்சம் அளித்தார்

இதனை அடுத்து சிறிது நேரத்தில் சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் அவர்கள் ரூபாய் 10 கோடி நிவாரண நிதியாக அடித்தார். அப்போது அவருடன் கலாநிதிமாறன் மனைவியும் முக ஸ்டாலின் மனைவியும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தமிழக அரசுக்கு ஒரு கொரோனா நிதி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது