shadow

கடந்த சில நாட்களாக திரையுலகினர் சிலர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்

சினிமா விமர்சகர், தொலைக்காட்சி நாடக நடிகர், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் சுபா

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் சுபா மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்