கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையி தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் ‘ஜெய்சிம்மா’ என்ற படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

Leave a Reply