குணமானோர் மொத்த எண்ணிக்கை 5198

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரனோ வைரஸ் நோளி கண்டுபிடிக்கப்பட்டார் என்றாலும் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கேரளாவில் கொரனோ பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. ஒரு கட்டத்தில் கேரளா இல்லாத மாநிலமாக மாறி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் திடீரென கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பால் உச்சம் பெற்று வரும் கேரளா இன்றும் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரளாவில் இன்று ஒரே நாளில் 593 பேர் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து கேரளாவில் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,659 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இன்றுதான் கேரளாவில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் கேரளாவில் மொத்தம் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 5198 என்பதும், இன்று ஒருவர் கொரோனாவால் ஒருவர் கூட பலி இல்லை என்பதால் மொத்த பலி எண்ணிக்கை 39 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply