shadow

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்

இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 8339

விண்ணப்பிக்கு முறை : ஆன்லைனில் மட்டுமே

விண்ணப்பிக்க கடைசி நாள் : செபடம்பர் 23

கல்வித்தகுதி : ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் அல்லாத இதர பணிக்கு12ஆம் வகுப்பு/டிகிரி முடித்திருக்க வேண்டும்.

இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வாகும் நபர்கள் அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப இடங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.

முழுமையான விவரங்களுக்கு //www.kvsangathan.nic.in/ , //cbseitms.nic.in/kvs_static/home.html

Leave a Reply