குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய புகழை பெற்றவர்களில் ஒருவர் அஸ்வின் என்பதும் இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தாடியும் மீசையுமாக இருந்த அஸ்வின் தற்போது திடீரென தாடியை எடுத்துவிட்டு புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார்

அவரது புதிய கெட்டப் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது பெண் ரசிகைகள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கெட்டப்பில் தான் அஸ்வின் புதிய திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply