சென்னை சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணா நடித்துவரும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு தற்போது குலுமணாலியில் நடைபெற்று வருகிறது

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சரவணன் ஜோடியாக ஊர்வசி நடிக்கும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவு பகுதிக்கு வந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply