மேலும் பின்னடைவு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு அடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களீன் நுரையீரல் தொற்று மேலும் தீவிரம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply