குஜராத் முதல்வரை சந்தித்த தமிழக மத்திய அமைச்சர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்காக முறைப்படி பாஜகவில் இணைந்த ஜெய்சங்கர் அடுத்தகட்டமாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

இந்த நிலையில் இன்று குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் விஜய்ரூபானியை சந்தித்த ஜெய்சங்கர், ராஜ்யசபா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply