shadow

’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி அடுத்த சீசனில் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் மணிமேகலை சிவாங்கி பாலா மற்றும் சுனிதா ஆகிய நால்வர் கோமாளிகளாக உள்ளனர்

தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியை விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது