shadow

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் திரைப்படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தை ரவீந்திரன் என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.இதனை அடுத்து அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது