காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை இனிமேல் புதுப்பிக்க முடியுமா? புதிய உத்தரவு

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் ஓராண்டாக குறைக்கப்பட்டு அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளது

இதன்படி இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி இனிமேல் ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆனால் அடுத்த ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply