காயம் குணமாகவில்லை: உலகக்கோப்பையில் இருந்து விலகுகிறார் தவான்
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தவான் சமீபத்தில் காயம் அடைந்திருந்தாலும் அவர் இன்னும் ஒருசில நாட்களில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் தவானின் காயம் குணமடைய நாள் ஆகும் என்பதால் அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது
இதனையடுத்து அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.