shadow

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகிறது. ஜாதி, மதம் வைத்து சில பெற்றோர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறும்,அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஹரியான மாநிலத்தில் ஒருவர் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ரூ.5100 முதல் 16 ஆயிரம் வரை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் இருக்கிறது. இது அனைத்தும் இரண்டு நாட்கள் ஆகும்.

காதல் ஜோடிகள் இந்த கடைக்கு சென்றால் திருமண ஆடை முதல் வக்கீல் செலவு வரை அனைத்துமே செய்து கொடுக்கப்படுகிறது.

வீட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கோர்ட்டில் ஆஜராகி பாதுகாப்பு பெற்றுத் தருவதும் இந்த கடைக்காரர்கள் உதவுகிறார்களாம்.