காடுவெட்டி குருவின் சகோதரி – வீரப்பன் மனைவி எடுத்த அதிரடி முடிவு

காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் சென்னையில் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்

செந்தாமரை மற்றும் முத்துலட்சுமி தனது கட்சியில் இணைந்தது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தனது சகோதரனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எதிராக ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு பாடம் புகட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

இந்த இருவரின் இணைப்பால் வேல்முருகன் கட்சிக்கு என்ன பலன், பலம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply