சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்தார்

அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் குஷ்புவிடம் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்

அதற்கு குஷ்பூ கஷ்டப்பட்டு படியுங்கள் தம்பி ஏற்கனவே கொரோனாவால் அதிக விடுமுறை ஏற்பட்டுவிட்டது என்று அறிவுரை கூறினார்

இதனை அடுத்து நீங்கள் எந்த கல்லூரி என்று குஷ்பு கேட்டபோது அதை சொல்ல முடியாது என்று அந்த கல்லூரி மாணவர் மாயமாய் மறைந்துவிட்டார்

Leave a Reply