கல்லூரி கேன்டீன்களில் குர்குரே, லேஸ் மற்றும் சமோசாவுக்கு தடை

தமிழக கல்லூரிகளில் உள்ள அனைத்து கேன்டீன்களில் சமோசா மற்றும் குர்குரே, லேஸ் போன்ற நொறுக்கு தீனி வகைகளை விற்க கூடாது என்று உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாணவ, மாணவிகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும் சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் விற்பதை அனுமதிக்க கூடாது என்று கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தடையை மீறி விற்பனை செய்யும் கேண்டீன் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை

Leave a Reply