அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இல்லத்தின் அருகே ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் பிடிப்பது பிடிபட்டார்

தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடியாக அந்த நபரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்க துணை அதிபரை கொலை செய்ய சதி என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply