shadow

கப்பல் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி
Mideast Iran
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் “Garden Reach Shipbuilders & Engineers Limited”  நிறுவனத்தில் காலியாக உள்ள 30 உதவி மேலாளர்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.OS:03/16

பணி: Assistant Manager

துறை: Naval Architect

காலியிடங்கள்: 08

துறை: Mechanical Engineering

காலியிடங்கள்: 08

துறை: Electrical Engineering

காலியிடங்கள்: 08

துறை: Finance

காலியிடங்கள்: 03

துறை: Human Resource

காலியிடங்கள்: 03

விண்ணப்பிக்கும் முறை: www.grse.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.grse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply