shadow

கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தப்புவதை தடுக்க உயர்நீதிமன்றத்தின் அறிவுரை

இந்தியாவில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தப்புவதை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தப்புவதை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத் திருத்தம் தேவை என்றும், கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட் தற்காலிக ரத்து எனவும் விதிமுறைகளில் சேர்க்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்

 

Leave a Reply