முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் பிறந்தநாள் மார்ச் 23ஆம் தேதி என்பதால் அந்த நாளில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்

Leave a Reply