ஓட்டை டயர்களால் உருளுகிறது திமுக: தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு குறித்து அதிமுக கிண்டல்

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவிற்கும் பின்னர் அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவிற்கும் சென்ற தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அதிமுக நாளேடு கூறியதாவது: அதிமுக கழற்றி வீசிய ஓட்டை டயர்களால் உருளுகிறது திமுக என்றும் வாழ வைத்த இயக்கத்திற்கு வஞ்சகம் செய்த துரோக கும்பல்தான் விரையில் மொத்த திமுகவையும் முடித்து வைக்கப்போகிறது என்றும் கூறியுள்ளது

தங்கத்தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜனுக்கு திமுகவில் பொறுப்பு கொடுத்தது குறித்து அதிமுகவின் நமது அம்மா கடும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply