உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், அதேபோல் தினமும் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய உலக கொரோனா நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,691,232
உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 956,396
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,333,804

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,925,941
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 203,171
அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 4,191,894

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,497,434
பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 135,857
பிரேசில் நாட்டில் குணமானோர் எண்ணிக்கை 3,789,139

Leave a Reply