shadow

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு செல்லும் ஏவுகணை சோதனை ஒன்றை ரஷ்யா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த தகவலை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் தெரிவித்துள்ளார்.

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் என்ற ஏவுகணையை சோதனையிட ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தது

இந்த நிலையில் இந்த ஏவுகணை இறுதிகட்ட சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனையின் வெற்றியால் ரஷ்யாவின் எதிரி நாடுகள் அச்சமடைந்துள்ளன.

Leave a Reply