அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் ஒரே நாளில் 2,825 பேர் மரணம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இத்தாலில் ஒரே நாளில் 993 பேர் கொரோனாவால் மரணம் என்றும் பிரேசிலில் 776 பேர் பலி என்றும், மெக்சிகோவில் கொரோனாவால் ஒரே நாளில் 800 பேர் பலி என்றும் தகவல்

உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.5 கோடி ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,54,99,250 என்பது குறிப்பிடத்தக்கது

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது அதாவது உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் 15,10,834 ஆகும். அதேபோல் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4,53,39,750 என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply