ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

எனவே வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு குறித்து திமுக எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் காரசாரமாக விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply