ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள்

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி மும்பையில் மாலை 4 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி மொகாலியில் இரவு 8 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி எவை எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply