ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பூமிகா
இந்த படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த படத்தை முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாற்றி விட்டு முதலில் திரையரங்குகளிலும் அதன்பின்னர் ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

கனா படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் திருப்பத்தை கொடுக்கும் படம் பூமிகா படமாகத்தான் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply