shadow

ஐபிஎல் 2018: பெங்களூர், பஞ்சாப் அணிகள் வெற்றி

நேற்று நடைபெற்ற இரண்டு ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியின் ஸ்கோர் பின்வருமாறு:

டெல்லி அணி: 174/5 20 ஓவர்கள்

ஆர்.ஆர்.பாண்ட்:85
எஸ்.எஸ்.ஐயர் : 52

பெங்களூர் அணி: 176/4 18 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 90
விராத் கோஹ்லி: 30

ஆட்டநாயகன்: டிவில்லியர்ஸ்

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியின் ஸ்கோர் பின்வருமாறு:

கொல்கத்தா அணி: 191/7 20 ஓவர்கள்
பஞ்சாப் அணி: 126/4 11.1 ஓவர்கள்

இந்த போட்டியின் இடையே மழை பெய்ததால் பஞ்சாப் அணிக்கு 13 ஓவர்களில் 125 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply