ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்து வார்னர் சாதனை புரிந்துள்ளார். ஹைதராபாத் கேப்டன் வார்னர் 50 முறை அரைசதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விராட் கோலி 42 அரை சதங்களும், ரெய்னா மற்றும் ரோகித் சர்மா 39 அரை சதங்களும், டிவில்லியர்ஸ் 38 அரை சதங்களும்,தவான் 37 அரை சதங்களும் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வார்னர் அடித்த 50 அரை சதங்களில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் 7 அரைசதங்கள், பெங்களூர் அணிக்கு எதிராகவும் ஐந்து அரை சதங்கள், சென்னை அணிக்கு எதிராக அரை சதங்கள் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply